Suresh raina cool pics: சின்ன தல சுரேஷ் ரெய்னா கூல் பிக்ஸ்
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
16 Jul 2021 07:33 PM (IST)
1
சின்ன தல சுரேஷ் ரெய்னா கூல் பிக்ஸ்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
முதல் டி 20 போட்டியில் சதம் அடித்த முதல் இந்தியர் இவர்
3
சுரேஷ் ரெய்னாவின் செல்லபெயர் “சோனு”.
4
டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி 20 என கிரிக்கெட்டின் 3 வடிவங்களிலும் சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா
5
ரெய்னா தனது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு முன்பு ,அதிக எண்ணிக்கையில் ஒருநாள் சர்வதேசத்தில் போட்டியில் (108) விளையாடியுள்ளார்.
6
ஐ.பி.எல்யில் அதிக கேட்சுகள் (102)எடுத்து சுரேஷ் ரெய்னா சாதனை படைத்துள்ளார்
7
கிரிக்கெட் விளையாடுவதற்கான தனது லட்சியத்தை நிறைவேற்ற ரெய்னா லக்னோவிற்கு சென்றார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -