✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Jailer update : வெளியானது ஜெய்லர் பட அப்டேட்! இசை வெளியீட்டு விழா எப்போது?

சுபா துரை   |  17 May 2023 07:07 PM (IST)
1

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர்.

2

ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், சந்தோஷ் பிரதாப், யோகி பாபு உள்ளிட்ட பெரிய பட்டாளத்தோடு ரெடி ஆகி வருகிறது ஜெயிலர்.

3

தற்போது, அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

4

இந்தப் படத்தின் முதல் பாடல் ஜூன் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் எனவும் இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை மாதம் நடைப்பெறும் என்றும் கூறப்படுகிறது.

5

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற இருக்கும் ஜெய்லர் இசை வெளியீட்டு விழாவில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை அழைத்து வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

6

மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் உருவாகி இருக்கும் ஜெய்லர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Jailer update : வெளியானது ஜெய்லர் பட அப்டேட்! இசை வெளியீட்டு விழா எப்போது?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.