✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

sunny leone's picture : சன்னி லியோனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

ABP NADU   |  03 Dec 2021 10:08 PM (IST)
1

கூப்பி நின்ற கரங்களின் மீது வந்து வழிகிறது ஒன்றிரண்டு கண்ணீர்த்துளி அதுநாள்வரை செய்த ஆண்மையின் அத்தனை பிழையும் உரிந்து உதிர்கிறது;

2

ஒரு ஆணின் எல்லா திமிரும் கர்வமும் கடந்து போனவளின்; காலடி நிழலில் விழுந்து தொழுதுகொண்டிருக்கும்;

3

அள்ளிச்சொருகிய கொண்டையின் பூமயிர் ஒதுக்கி; பின்னங்கழுத்தில் நீயிடும் முத்தமில்லாது; எரிகிறது என் இரவு அணை;

4

உனக்காக காதலை சுமக்க தெரியாமலில்லை தேவி; அதை உன்னிடத்தில் பிரசிவிக்க தெரியாத ஆண் மலடியாய் இருக்கிறேன்; அஃதொன்றே யென் பிழை;

5

அகங்காரங்கள் அழிந்தொழிய ஜென்மம் மோட்சமருள; கீழ்மைகளும் பாவங்களும் கரைந்து போய்விட; உன் விழிகளால் தீட்சை அருளிக்கொண்டேயிரு தேவி!

6

மரணத்தின் தேர்காலில் பூட்டப்பட்ட வேட்டைநாயின் பசி எதுவோ; அதை ஒத்தது நானுன்னில் கொண்ட நேசம் அன்பாள்;

7

பிச்சையென்றே நினைத்துக்கொள் யென்னை தன்மானத்தோடு வாழவிடு காதலே; இந்த கவிதை வரிகள் #வாரிக்கையன் என்கிற தீர்க்கத்தரிசி எழுதியது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • sunny leone's picture : சன்னி லியோனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.