Sunny leone:கணவர் மற்றும் குழந்தைகளுடன் நடிகை சன்னி லியோனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் !
யுவநந்தினி | 03 Sep 2022 12:43 PM (IST)
1
உயிரே... உன் உயிரென நான் இருப்பேன்
2
அன்பே..இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
3
இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன்
4
கனவே கனவாய் உன் விழிகளைப் பாத்திருப்பேன் தினமே
5
மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்
6
விழுந்தாள், ஒரு விதையென நான் எழுந்தேன்
7
விரலுக்கும் இதழுக்கும் பிறந்திடும் இசையென
8
இருவரும் இருப்போம் இடம் பொருள் மறப்போம்