✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Sundeep Kishan Birthday : மாநகரம் ஹீரோ சந்தீப் கிஷனுக்கு இன்று பிறந்தநாள்!

தனுஷ்யா   |  07 May 2024 12:42 PM (IST)
1

சினிமா பின்னணியை கொண்ட சந்தீப் கிஷன், தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தை சார்ந்தவர். சென்னையில் பிறந்து வளர்ந்த பின், சினிமா கனவுகளை நினைவாக்க ஹைதராபாத்திற்கு சென்றார்.

2

முதலில் தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வந்த நிலையில், யாருடா மகேஷ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

3

மீண்டும் தொடர்ந்து டாலிவுட் படத்தில் நடித்து வந்தார். பிறகு, லோகேஷ் கனகராஜின் மாநகரம் படம், திருப்புமுனையாக அமைந்தது.

4

இந்த படத்தில் பலரும் நடித்து இருந்தாலும், தனக்கான அடையாளத்தை பெற்று, இன்று வரை மாநகரம் புகழ் சந்தீப் கிஷன் என்றே அழைக்கப்படுகிறார்.

5

சமீபத்தில் மெக்கேல், கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்தார். தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

6

இப்படம் வருகிற ஜூன் மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பு, படக்குழுவினரிடம் இருந்து வந்தது. மே 9 ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Sundeep Kishan Birthday : மாநகரம் ஹீரோ சந்தீப் கிஷனுக்கு இன்று பிறந்தநாள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.