✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Thalainagaram 2 : ‘நானும் ரவுதான் நானும் ரவுடிதான்’ இந்த பாகத்தில் நாய் சேகர் இல்லையா?

ஹரிஹரன்.ச Updated at: 11 May 2023 12:00 PM (IST)
1

V.Z துரை இயக்கி வரும் தலைநகரம் 2 படத்தில் சுந்தர் சி மற்றும் பல்லக் லால்வானி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Download ABP Live App and Watch All Latest Videos

View In App
Continues below advertisement
2

தம்பி ராமையா, பிரபாகர், ஆயிரா, ஜெய்ஸ் ஜோஸ், விஷால் ராஜன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

3

தற்போது, சுந்தர்.சி நடிப்பில் உருவாகி வரும் 'தலைநகரம் 2' படம் வருகிற ஜூன் மாதம் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement
4

2006ல் வெளியான 'தலைநகரம்' படத்தின் தொடர்ச்சிதான் 'தலைநகரம் 2'. இப்படத்தின் டீசரை படத் தயாரிப்பாளர்கள் முன்னதாக வெளியிட்டனர் என்பது குறிப்பிடதக்கது.

5

வைகை புயல் வடிவேலு தலைநகரம் 2ஆம் பாகத்தில் நடிக்காததால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

6

தலைநகரம் முதல் பாகத்தில் வைகை புயல் வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரம் பெரிதும் ரசிக்கப்பட்டது.

NEXT PREV
  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Thalainagaram 2 : ‘நானும் ரவுதான் நானும் ரவுடிதான்’ இந்த பாகத்தில் நாய் சேகர் இல்லையா?
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.