✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Sujitha Dhanush : குழந்தை நட்சத்திரம் முதல் சீரியல் நடிகை வரை.. சுஜிதா கடந்து வந்த பாதை!

தனுஷ்யா   |  08 Feb 2023 03:42 PM (IST)
1

பிரபலமான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எனும் நாடகத்தில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்

2

பிறந்து 41 நாட்கள் ஆன போதே, அபாஸ் எனும் படத்தில், கே.ஆர்.விஜயாவின் பேத்தியாக இடம்பெற்றார்.

3

முந்தானை முடிச்சு, பூவிழி வாசலிலே, காதல் பரிசு போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

4

இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார்.

5

படங்களில் நடித்து வந்த இவர், 1998 ஆம் ஆண்டில் “ஒரு பெண்ணின் கதை” என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரியானார்.

6

எப்போதும் எளிமையாக நடந்துக்கொள்ளும் நடிகைகளுள் சுஜிதாவும் ஒருவர்.

7

இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர், அவ்வப்போது போட்டோக்களையும், ரீல்ஸ்களையும் பதிவிடுவார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Sujitha Dhanush : குழந்தை நட்சத்திரம் முதல் சீரியல் நடிகை வரை.. சுஜிதா கடந்து வந்த பாதை!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.