விடுதலை படப்பிடிப்பு தளத்தில் நண்பரை சந்தித்த சூரரைப் போற்று இயக்குநர்!
ABP NADU
Updated at:
10 Mar 2023 09:44 PM (IST)
1
பொல்லாதவன், வடசென்னை, ஆடுகளம் என பல மாஸான படங்களை இயக்கிய வெற்றிமாறன் தற்பொழுது விடுதலை என்ற படத்தை இயக்கியுள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
திரில்லர், புரட்சி , உரிமையை மீட்பது போன்றவற்றை அடிப்படையாக கொண்டே இவரது படங்களின் கதை அமைந்து இருக்கும்
3
சுதா கொங்கரா சூரரைப்போற்று, இறுதிச்சுற்று போன்ற முற்போக்கு சிந்தனை கொண்ட படங்களை இயக்கினார்.
4
விடுதலை இறுதி கட்ட படப்பிடிப்பில் இவர்கள் இருவரும் சந்தித்து எடுத்து கொண்ட புகைப்படம் சமூகவலை தளத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது .
5
புகைப்படத்தின் கீழே, “என் நண்பனின் கடைசி நாள் படப்பிடிப்பு இது” என பதிவிட்டு உள்ளார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -