Subramaniapuram : 15 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸாக காத்திருக்கும் சுப்பிரமணியபுரம்!
ஸ்ரீஹர்சக்தி
Updated at:
02 Aug 2023 07:39 PM (IST)
1
2008 ஆம் ஆண்டு வெளியாகி ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் ஹவுஸ்புல்லாக ஓடிய படம் சுப்பிரமணியபுரம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இந்த படத்தில் சசிகுமார், ஜெய், கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்தனர்.
3
இந்த படத்திற்கு சசி குமார்தான் இயக்கினார் என்பது பலருக்கு தெரியாது.
4
தற்போது இந்த படம் வெளியாகி இதுவரை 15 ஆண்டுகள் ஆகிவிட்டது.
5
வருகின்ற ஆகஸ்ட் 4 ஆம் தேதி இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
6
இதற்காக தற்போது சுப்பிரமணியபுரம் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது படக்குழு
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -