Pushpa 2 : ட்விட்டர் ட்ரெண்டிகில் புஷ்பா 2..காரணம் என்ன தெரியுமா?
ஸ்ரீஹர்சக்தி | 02 Aug 2023 04:33 PM (IST)
1
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களில் இசையமைப்பாளராக கலக்கி கொண்டிருப்பவர் டி.எஸ்.பி எனப்படும் தேவி ஸ்ரீ பிரசாத்.
2
இவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
3
இதனை தொடர்ந்து புஷ்பா 2 படம் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
4
புஷ்பா முதல் பாகத்தில் ஓ சொல்றியா மாமா பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.
5
இதனை தொடர்ந்து புஷ்பா 2 படத்தில் அதே போல் மற்றொரு பாடல் இருக்கிறதா என்ற கேள்வியை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர்.
6
டி.எஸ்.பி, புஷ்பா 2 படம் மட்டும் இல்லாமல் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.