✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

gorgeous Jacqueline Fernandez pics : அடியே அழகே என் அழகே அடியே - ஜாக்குலின் பெர்னாண்டஸ் போட்டோ ஆல்பம்

காயத்திரி ஜெயச்சந்திரன்   |  13 Jul 2021 09:17 PM (IST)
1

ஜாக்குலின் தந்தை, எல்ராய் இலங்கையை சேர்ந்தவர். தாயார், கிம் மலேசியாவைச் சேர்ந்தவர்.

2

சினிமா துறையில் பணியாற்றுவதற்கு முன்பு தொலைக்காட்சி நிருபராக பணியாற்றினார்.

3

ஸ்பானிஷ், பிரஞ்சு மற்றும் அரபு உள்ளிட்ட பல வெளிநாட்டு மொழிகளில் நன்கு அறிந்தவர் ஜாக்குலின்

4

ஜாக்குலினிற்கு பூனைகள் என்றால் மிகவும் பிடிக்குமாம்

5

இவர் ஓர் உணவு பிரியர். விதவிதமான உணவுகளை தேடி உண்பவர்

6

பிரஞ்சு உணவுகள் இவருக்கு பிடித்தமான ஒன்று , மற்றும் மீன்கள் இவருக்கு மிகவும் பிடிக்கும்

7

இலங்கையில் ‘கைமா சூதா’ என்ற பெயரில் ஒரு உணவகம் வைத்திருக்கிறார்.

8

ஜாக்குலின், இசையில் அதிக ஆர்வம் கொண்டவர், மேலும் தனது ஓய்வு நேரத்தில் பியானோ வாசிப்பார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • gorgeous Jacqueline Fernandez pics : அடியே அழகே என் அழகே அடியே - ஜாக்குலின் பெர்னாண்டஸ் போட்டோ ஆல்பம்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.