Actor vijay sethupathi master chef pics: மாஸ்டர் செஃப் தமிழ், விஜய் சேதுபதி ஸ்பெஷல் ஸ்டில்ஸ்!
காயத்திரி ஜெயச்சந்திரன் | 13 Jul 2021 09:04 PM (IST)
1
மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தமிழில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்
2
இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் முதல் சன் டிவியில் ஒளிபரப்பப்படும்,
3
ஹோஸ்டிங் மாஸ்டர்செஃப் எனது வாழ்க்கையில் மிகவும் உற்சாகமான நிகழ்வு என்று விஜய்சேதுபதி குறிப்பிட்டு உள்ளார்
4
எண்டெமால்ஷைனுடன் இணைந்து இன்னோவேடிவ் பிலிம் அகாடமி (ஐ.எஃப்.ஏ) மாஸ்டர்கெஃப் தமிழை தொலைக்காட்சித் திரைக்குக் கொண்டுவருகிறது.
5
இதற்கு முன் விஜய் சேதுபதி நம்ம ஊரு ஹீரோ என்னும் நீகழ்ச்சியை தமிழில் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
6
மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா நிகழிச்சியை தாண்டி மாறாக நம்ம ஊரு மக்களுக்கான நிகழ்ச்சியாக இருக்கும் என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்