Actress Mandira bedi daughter' pics | ஒரு தெய்வம் தந்த பூவே! - மந்திரா பேடி மகளுடன்
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
30 Jul 2021 09:25 PM (IST)
1
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே! வானம் முடியுமிடம் நீதானே!
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
காற்றைப் போல நீ வந்தாயே! சுவாசமாக நீ நின்றாயே!
3
மார்பில் ஊறும் உயிரே! ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
4
எனது சொந்தம் நீ! எனது பகையும் நீ! காதல் மலரும் நீ! கருவில் முள்ளும் நீ!
5
செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ! பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!
6
எனது செல்வம் நீ! எனது வறுமை நீ! இழைத்த கவிதை நீ! எழுத்துப் பிழையும் நீ!
7
இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ! எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -