நடிகர் சென்ட்ராயனின் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆல்பம்....!
சுகுமாறன் | 30 Jul 2021 08:13 PM (IST)
1
நடிகர் அஜித்குமாருடன் இளம் வயதில் நடிகர் சென்ட்ராயன்
2
பிரபல தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிகர் பொன்னம்பலத்துடன் நடிகர் சென்ட்ராயன்
3
நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் ஆகிய கதாபாத்திரங்களில் சென்ட்ராயன் தனது திறமையை வௌிப்படுத்தியுள்ளார்.
4
தனது குடும்பத்தினருடன் நடிகர் சென்ட்ராயன்
5
சென்ட்ராயன் தனது நீண்டகால தோழி கயல்விழியை திருமணம் செய்தபோது
6
மனைவி கயல்விழி மற்றும் குழந்தையுடன் நடிகர் சென்ட்ராயன்
7
நடிகர் சென்ட்ராயன் மூடர்கூடம் படம் மூலம் மிகவும் பிரபலமானார்.
8
நடிகர் சென்ட்ராயன் ரவுத்திரம் படத்தில் வில்லனாக அற்புதமான நடிப்பை வெளிக்காட்டசியிருப்பார்
9
நடிகர் சிம்புவுடன் நடிகர் சென்ட்ராயன்