Vignesh Sivan : 'கெத்தா நடந்து வரான் கோட்டு சூட்டு போட்டு வாரான்..’ கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்னேஷ் சிவன் !
ஜோன்ஸ்
Updated at:
22 May 2023 06:35 PM (IST)
1
விக்னேஷ் சிவன் பிரான்ஸ் நாட்டில் நடைப்பெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநரில் ஒருவர் விக்னேஷ் சிவன்
3
‘நானும் ரௌடி தான்’ படத்தின் முலம் பிரபலமானார்
4
உலக புகழ் பெற்ற ஸ்பைடர் மேன் படத்தின் நடிகர் டோபே மாகுவேர் உடன் செல்ஃபி எடுத்துள்ளார்
5
ஸ்டைலா கெத்தா கருப்பு கோட்டு சூட்டில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார் விக்னேஷ் சிவன்
6
கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ள புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -