Srinidhi Shetty : பேபி பிங்க் புடவையில் பட்டு பூ போல் இருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி!
லாவண்யா யுவராஜ் | 22 May 2024 12:53 PM (IST)
1
கே.ஜி.எஃப் படம் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி.
2
சேரன் இயக்கத்தில் கிச்சா 47 என்ற படத்திலும் தலுசு கட என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
3
திரைப்படங்களில் அவரை பெரிய அளவில் பார்ப்பதை காட்டிலும் அவரின் பேஷன் போட்டோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகும்.
4
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி லேட்டஸ்ட் போட்டோஸ் ஷேர் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.
5
திறப்பு விழா ஒன்றில் சிறப்பிக்க விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரீநிதி லுக் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
6
பேபி பிங்க் நிறத்தில் புடவை அணிந்து கிளாசிக் டெம்பிள் டிசைன் நகைகளை அணிந்து நேர்த்தியான லுக்கில் இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.