Happy anniversary : உன் காதலால் என் இதயத்தை நீ துடிக்க வை: தோனி - சாக்ஷி போட்டோ ஆல்பம்
சாக்ஷியும் தோனியும் சிறுவயதிலிருந்தே ஒருவருக்கொருவர் நன்கு அறிந்தவர்கள்
சாக்ஷியும் தோனியும் ராஞ்சியில் உள்ள ஒரே பள்ளியில் தான் படித்துள்ளார்
எம்.எஸ்.டி மற்றும் சாக்ஷி 10 ஆண்டுகள் கழித்து கொல்கத்தாவில் சந்தித்தனர்.
தாஜ் ஹோட்டலில் இன்டர்ன்ஷிப்பின் கடைசி நாளில், எம்.எஸ்.தோனிக்கு சாக்ஷி மேலாளர் யுதாஜித் தத்தா அறிமுகம் செய்து வைத்துள்ளார்
எம்.எஸ்.தோனி தனது தோழி தத்தாவிடம் சாக்ஷியின் நம்பர் வாங்கி முதலில் மெசேஜ் அனுப்பியுள்ளார்
எம்.எஸ் தோனியின் நண்பர்கள் அடிக்கடி அவரை நம்பிக்கையற்ற காதலன் என்று கிண்டல் செய்வார்களாம்
எம்.எஸ்.தோனி மற்றும் சாக்ஷி ஆகியோர் ஜூலை 4, 2010 அன்று டெஹ்ராடூனில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு முன்பு வரை சாக்ஷி ராவத் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது.
எம்.எஸ். தோனி பிப்ரவரி 6, 2015 அன்று 'கேப்டன் கூல்' இலிருந்து 'டாடி கூல்' ஆனார்,