✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Sobhita Dhulipala : ரத்தம் தெறிக்கும் காட்சிகளில் பொன்னியின் செல்வன் நடிகை!

லாவண்யா யுவராஜ்   |  27 Apr 2024 03:21 PM (IST)
1

பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை சோபிதா துலிபாலா.

2

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர் மாடலிங் மீது இருந்த ஆர்வத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.

3

2013ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா 2013  மற்றும்  மிஸ் எர்த் 2013 பட்டத்தை பெற்றார்.

4

ராமன் ராகவ் 2.0 என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமானர்.

5

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான 'Made in heaven' வெப் சீரிஸ் மூலம் பிரபலமானார்.

6

தற்போது நடிகர் நாக சைதன்யாவுடன் டேட்டிங் செய்து வருகிறார் என வதந்திகள் பரவி வருகிறது.

7

சோசியல் மீடியாவில் அவர் தற்போது நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

8

ரத்தக்கறையுடன் சோபிதா துலிபாலா இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

9

ஷோபிதாவின் இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Sobhita Dhulipala : ரத்தம் தெறிக்கும் காட்சிகளில் பொன்னியின் செல்வன் நடிகை!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.