Ayalaan: ‘பண்டிகைய கொண்டாடுங்க லே..’ ஒரு வழியாக படத்தின் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட அயலான் படக்குழு!
யுவஸ்ரீ
Updated at:
24 Apr 2023 01:20 PM (IST)
1
சிவகார்த்திகேயன் நடிப்பில் கிராஃபிக்ஸ் படமாக உருவாகியுள்ளது, அயலான் திரைப்படம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சில வருடங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்ட இப்படத்தின் வி.எஃப்.எக்ஸ் பணிகள் நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் இருந்தன.
3
இந்நிலையில் இப்படம் குறித்த ரிலீஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
4
குழந்தைகளுக்கு பிடித்தார் போல உருவாக்கப்பட்டுள்ள இப்படம், தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5
இதனால், படத்தின் அப்டேட்டிற்காக காத்துக்கொண்டிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
6
சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படமும் இந்த வருடம் ஆகஸ்டு மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -