Sivakarthikeyan : உலகின் தலைசிறந்த சொல் செயல்..4 ஆண்டுகளை கடந்த வேலைக்காரன்!

வேலைக்காரன் படக்காட்சி
சிவகார்த்திகேயனின் மாறுபட்ட நடிப்பில் வெளியான படம் இது
முதலாளித்துவத்தை எதிர்த்து பேசும் வகையில் இப்படத்தின் வசனங்கள் சிறப்பாக அமைந்தது
முதலாளித்துவத்தை எதிர்த்து பேசும் வகையில் இப்படத்தின் வசனங்கள் சிறப்பாக அமைந்தது
தொழிலாளர் கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது
மோகன் ராஜாவின் வேலைக்காரன் திரைப்படம் வெளியாகி 4 வருடம் ஆகியுள்ளது
தாதாவின் கையில் இருந்து குப்பத்தை மீட்டு, சிவா தலைவர் ஆவார்.
செட்டை ஜாலியாக ஹேண்டில் செய்யும் சிவகார்த்திகேயனின் BTS காட்சி
பெரிதாக ஹீரோயிசம் இன்றி..சாதாரண குப்பத்து இளைஞனாக, இயல்பாக நடித்திருப்பது சிறப்பு.
தொடக்கத்தில் தனது குப்பத்து மக்களுக்காக போராடும் வேலைகாரனாகவும், பின்னர் நாட்டு மக்களுக்காக போராடும் வேலைக்காரனாகவும் மாறுகிறார்
படத்தின் இரண்டாவது பாதியில் ஃபஹத் ஃபாசில் வரும் காட்சிகள் மிரட்டலாக இருக்கும்