Anupama Parameshwaran : கேரளத்து அழகி அனுபாமவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் !
ஜீவ கணேஷ். ப | 22 Dec 2022 04:06 PM (IST)

அனுபாமா பரமேஷ்வரன்
1
நீல வானம்..நீயும் நானும் !
2
அழகே ! பிரம்மனிடம் மனம் கொடுக்க போயிருந்தேன்..
3
அவளுக்கு மலர்கள் எதற்கு ? அதான் அவள் கூந்தல் இருக்கிறதே
4
வண்ணம் பூசிய மான் இவள் தானோ !
5
ஹே..புன்னகை பூவே
6
கொல்லரே , ஏன் இவள் மூக்குத்தியை கண்களை ஈர்க்கும் காந்த சக்தி உடையதாக செய்தாய்
7
கண்களாலும் கூந்தல்களாலும் மட்டுமே அவள் அவளாக இருக்கிறாள்