Ayalaan Trailer : ஏலியனுடன் கைக்கோர்க்கும் எஸ்.கே..வெளியானது அயலான் திரைப்படத்தின் ட்ரெய்லர்..!
சுபா துரை | 05 Jan 2024 09:58 PM (IST)
1
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் அயலான்.
2
கே.ஜே.ஆர் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
3
இந்த படத்தின் டீசர் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
4
இன்று அயலான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
5
இப்படத்தில் ஏலியனுடன் கைக்கோர்த்து சிவகார்த்திகேயன் வில்லனை எதிர்ப்பது போன்ற காட்சிகள் அமைந்துள்ளது.
6
இப்படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.