Poornima Ravi : கவின் முதல் பூர்ணிமா வரை..பிக் பாஸில் பணப்பெட்டியுடன் வெளியேறிய போட்டியாளர்கள்..!
சுபா துரை | 05 Jan 2024 07:45 PM (IST)
1
நடந்து வரும் பிக் பாஸ் சீசன் 7இல் 16 இலட்சம் மதிப்பிலான பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் பூர்ணிமா ரவி.
2
பிக் பாஸ் 6 ஆவது சீசனில் கதிரவன் 3 லட்ச ரூபாய் மதிப்பிலான பணப்பெட்டியுடன் போட்டியில் இருந்து வெளியேறினார்.
3
பிக் பாஸ் சீசன் 6 இல் இரண்டாவது பணப்பெட்டி வெற்றியாளராக அமுதவாணன் 11 லட்ச ரூபாயுடன் வெளியேறினார்.
4
ஜனவரி 2022 இல் முடிவடைந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5 இல் சிபி புவன சந்திரன் 12 லட்ச ரூபாய் பணப்பெட்டியுடன் வெளியேறினார்.
5
கேப்ரியல்லா சார்ல்டன் 2021 ஆம் ஆண்டில் பிக் பாஸ் தமிழ் 4 வீட்டில் இருந்து 5 லட்சம் ரொக்கப் பரிசுடன் வெளியேறினார்.
6
பிக் பாஸ் சீசன் 3இல் 5 இலட்சம் பணப்பெட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறினார் கவின்.
7
பிக்பாஸ் தமிழ் சீசன் 1 மற்றும் 2 சீசன்களில் பணப்பெட்டிகள் வைக்கப்படவில்லை.