Sivakarthikeyan : சிவகார்த்திகேயனின் மகனா இது..? இவ்வளவு சீக்கிரம் வளர்ந்துட்டாரே?
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் தன் திறமைகளை வெளிப்படுத்தி, அதே நிறுவனத்தில் முன்னணி தொகுப்பாளராக அசத்தியவர் சிவகார்த்திகேயன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2010ல் உறவுக்கார பெண்னான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மெரினா படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகி வரிசையாக பல படங்களில் நடித்து பல விருதுகளையும் குவித்து வருகிறார். நடிப்புடன் நிறுத்திக்கொள்ளாமல் பாடுவது, பாடல் எழுதுவது என பன்முகத்திறமை கொண்ட கலைஞராக தன்னை நிரூபித்தார்
அவரின் மூத்த மகள் ஆராதனாவும் சிறு வயதிலேயே கனா படத்தில் இடம்பெற்ற வாயடி பெத்த புள்ள பாடலை பாடி அசத்தினார்.
கடந்த 2021 ஆம் ஆண்டில் சிவாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு தன்னுடைய தந்தையின் நினைவாக குகன் தாஸ் என பெயர் சூட்டினார்
தற்போது, குகன் நடக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்த சிவா, “நீ நடந்தால் நடை அழகு” என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு, தர்ஷன், அர்ச்சனா, ஆர்.ஜே. விஜய், தங்கதுரை ஆகிய பிரபலங்கள் ‘க்யூட்’ என கமெண்ட் செய்துள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -