Sivakarthikeyan Unseen : ஆஹா சிவகார்த்திகேயனா இது... இணையத்தை வட்டமிடும் அரிய புகைப்படம்!
ஹரிஹரன்.ச | 29 May 2023 11:59 AM (IST)
1
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் சிவகார்த்திகேயன்.
2
கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன் பயணத்தை தொடங்கிய அவர், அதே தொலைக்காட்சியில் அது இது எது என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
3
மெரினா படத்தில் அறிமுகமான சிவகார்த்திகேயன் அதன் பிறகு பல படங்களில் நடித்து குழந்தைகளுக்கு பிடித்த நட்சத்திரமாக மாறினார்.
4
காமெடியன், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன் முகங்களை கொண்டவர் சிவகார்த்திகேயன்.
5
தனது அத்தை மகள் ஆர்த்தியை 2010ல் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஆரதானா என்ற மகளும் குகன் தாஸ் என்கிற மகனும் உள்ளனர்.
6
தற்போது சிவகார்த்திகேயனின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வட்டமிட்டு வருகிறது. இதில் சிவாவும் அவரது மனைவி ஆர்த்தியும் க்யூட்டாக உள்ளதாக அவரது ரசிகர்கள் கமெண்டஸ் செய்து வருகின்றனர்