Mrunal Thakur: ‘நம்ம சீதாவா இது..’ பரபரப்பாக போட்டோக்கள் பதிவிட்டு பரவசப்படுத்திய மிருணாள்!
பாலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவர், மிருணாள் தாகூர். சமீபத்தில் வெளியான சீதா ராமம் படம் மூலம் பிரபலமானார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமிருணாள், தனது கேலரியில் உள்ள சில புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
மிருணாள் தாகூர், பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்துள்ளார். அந்த பயணத்தின் போது எடுத்த புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
மிருணாள் தாகூரின் கேலரியில் உள்ள உணவு வகைகளின் போட்டோ
மிருணாள் தாகூரின் பீச் போட்டோஷூட்
இவரின் பீச் போட்டோஷூட்டை பார்த்த ரசிகர்கள், “நம்ம சீதாவா இது…” என கமெண்ட் செய்து வருகின்றனர்
பூவுடன் பூவாக மிருணாள்
மிருணாளின் வாடா பாவ் போட்டோ
புத்தர் சிலையின் புகைப்படத்தையும் மிருணாள் தனது பதிவுகளின் ஒன்றாக இணைத்துள்ளார்
மிருணாள் தாகூர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன
- - - - - - - - - Advertisement - - - - - - - - -