Singer SP balasubramaniyam: எஸ்.பி.பி. முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - சிறப்பு புகைப்படத் தொகுப்பு
சலன்ராஜ்
Updated at:
25 Sep 2021 09:02 AM (IST)
1
பாலசுப்பிரமணியம் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி பெயர் சாவித்ரி, மகள் பல்லவி, மகன் எஸ். பி. பி. சரண்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
1966 முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கி, 40,000 இற்கும் அதிகமான பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.
3
எஸ்.பி- பாலசுப்ரமணியம் - இளையராஜா இடையே 50 ஆண்டுகால நட்பு இருந்து வந்தது
4
தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாகப் பணியாற்றியுள்ளார். மேலும், உலகிலேயே அதிகமான திரைப்படப் பாடல்கள் பாடிய பாடகர் என்கிற கின்னஸ் சாதனையையும் செய்துள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்
5
எஸ். பி. பாலசுப்ரமணியம் மறைந்த பிறகு, இந்தியாவின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -