Unnikrishnan Songs : உன்னிகிருஷ்ணன் குரலில் ஒலித்து வரும் எவர்க்ரீன் பாடல்கள்!
அனுஷ் ச | 09 Jul 2024 12:28 PM (IST)
1
1994 ஆம் ஆண்டு வெளிவந்த காதலன் படத்தில் வரும் என்னவளே என்ற பாடலை ஏ ஆர் ரஹ்மான் இசையில் சோலோவாக பாடி இருந்தார்.
2
1998 ஆம் ஆண்டு வெளிவந்த ஜீன்ஸ் படத்தில் வரும் பூவுக்குள் ஒளிந்திருக்கும் என்ற பாடலை சுஜாதா மோகனுடன் இணைந்து பாடி இருந்தார்.
3
1999 ஆம் ஆண்டு வெளிவந்த காதலர் தினம் படத்தில் வரும் ரோஜா ரோஜா என்ற பாடலை ஏ ஆர் ரஹ்மான் இசையில் சோலோவாக பாடி இருந்தார்.
4
1999 ஆம் ஆண்டு வெளிவந்த வாலி படத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் என்ற பாடலை தேவா இசையில் ஹரினியுடன் இணைந்து பாடி இருந்தார்.
5
1999 ஆம் ஆண்டு வெளிவந்த பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் வரும் ஓ சென்யோரீட்டா என்ற பாடலை யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடி இருந்தார்.
6
2001 ஆம் ஆண்டு வெளிவந்த மஜ்னு படத்தில் வரும் மெர்குரி மேலே என்ற பாடலை தேவானந்த் சர்மாவுடன் இணைந்து பாடி இருந்தார்.