✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Singer Krish | க்ரிஷ் க்ளிக்ஸ்..!

காயத்திரி ஜெயச்சந்திரன்   |  02 Jul 2021 02:04 PM (IST)
1

க்ரிஷ் தமிழ் மற்றும் தெலுங்கு பாடல்கள் அதிகம் பாடியுள்ளார்

2

மஞ்சள் வெயில் பாடல் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்

3

க்ரிஷ், தி காஸ்பி ஷோ மற்றும் நேஷனல் ட்ரெஷர்: புக் ஆஃப் சீக்ரெட்ஸின் தொகுப்புகளில் உதவியாளராக பணியாற்றினார்

4

வால்ட் டிஸ்னி தயாரிப்பில், அலாதீன் ஷோவில் இவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

5

பீமா , வாரணம் ஆயிரம் , தாம் தூம் படங்களில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட்

6

பல ஃபிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். சிறந்த பாடகருக்கான விஜய் டிவி விருதையும் பெற்றார்

7

க்ரிஷ் நடிகை சங்கீதாவை மணந்தார். இந்த ஜோடிக்கு சிவியா என்னும் மகள் உள்ளார்

8

கண்டேன் படம் மூலம் பாடலாசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Singer Krish | க்ரிஷ் க்ளிக்ஸ்..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.