Singer krish and Actress sangeetha | மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே - க்ரிஷ் - சங்கீதா போட்டோ ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
26 Jul 2021 07:41 PM (IST)
1
சங்கீதா மற்றும் க்ரிஷ் 2009 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மஞ்சள் வெயில் பாடல் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்
3
நடிகை சங்கீதாவிற்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
4
சங்கீதா 'காதலே நிம்மதி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்
5
இவர்களுக்கு சிவ்யா என்ற மகள் உள்ளார்
6
க்ரிஷ், தி காஸ்பி ஷோ மற்றும் நேஷனல் ட்ரெஷர்: புக் ஆஃப் சீக்ரெட்ஸின் தொகுப்புகளில் உதவியாளராக பணியாற்றினார்
7
ஹிட் ஷோ ஜோடி நம்பர் 1 இல் சங்கீதா நீதிபதியாக இருந்தார்.
8
வால்ட் டிஸ்னி தயாரிப்பில், அலாதீன் ஷோவில் கிரிஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -