HBD Gana Bala : 'இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...’ - கானா பாலாவிற்கு பிறந்தநாள் இன்று!
ஜோன்ஸ் | 20 Jun 2023 12:41 PM (IST)
1
தமிழ் சினிமாவில் கானா இசையை பிரபலமாக்கிய இசையமைப்பாளர் தேவாவிற்கு பின் முக்கிய இடத்தை பிடிப்பவர் கானா பாலா.
2
இளமைக் காலத்தில் இருந்தே கானா பாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
3
சந்தோஷ் நாராயணன் இசையமைத்த அட்டகத்தி திரைப்படத்தில் ‘நடு கடலுல’,‘ஆடி போனா ஆவணி” ஆகிய இரண்டு பாடல்கள் மூலம் பிரபலமானார் கானா பாலா.
4
அதைதொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் வரிசையாக பாடி வந்தார் கானா பாலா
5
இசையுலகில் கானா பாடி அசத்தும் இவர் வழக்கறிஞராகவும் வலம் வருகிறார்
6
இன்று பிறந்தநாள் காணும் கானா பாலாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.