Siima Awards 2024 : சைமா விருது வென்ற சிறந்த இயக்குநர் நடிகர் முழுப் பட்டியல்
கடந்த ஆண்டு நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம்.சிறந்த இயக்குநருக்கான விருதை நெல்சன் வென்றார்.சிறந்த காமெடியன் விருது யோகி பாபு,சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் மொத்தம் 5 விருதுகளை வாங்கியது
அன்னபூரணி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாரா வாங்கினார்,விருதை தனது கனவருடன் வந்தூ பெற்றுக்கொண்டார்
சிறந்த நடிகைக்கான விமர்சகர் தேர்வுக்கான விருது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு வழங்கப்பட்டது.
தமிழ் சிறந்த நடிகருக்கான விருது பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்த விக்ரமுக்கு வழங்கப்பட்டது
சிறந்த நடிகர் விமர்சகர் தேர்வுக்கான விருதை மாவீரன் படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் வாங்கினார்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான லியோ படத்தில் ஹரோல்டு தாஸாக நடித்த அர்ஜூன் சிறந்த வில்லனுக்கான விருதை வென்றார்