Sid Kiara : சித்தார்த் மல்ஹோத்ராவின் மாமியாரா இது...கியாராவின் அக்கா போல் இருக்கிறாரே!
தனுஷ்யா | 23 Feb 2023 05:05 PM (IST)
1
ஷேர்ஷா படத்தில் இணையாத இந்த ஜோடி, கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி மணம்முடித்தனர்.
2
மணம் முடித்த கையோடு பல புகைப்படங்களை வரிசையாக ஷேர் செய்து வருகின்றனர்.
3
ஜொலி ஜொலிக்கும் புதுமணப்பெண் கியாரா அத்வானி
4
தற்போது, கியாரா குடும்பத்தாரோடு எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
5
அம்மா, அப்பா, தம்பி மற்றும் கணவர் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் கியாரா
6
பலரும் கியாராவின் அம்மாவை பார்த்து, கியாராவின் அக்கா போல் இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்