Shubman gill : ஷுப்மன் கில்லுக்கும் சாரா அலி கானுக்கும் என்னதான் பிரச்சனை?
வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரரான சுப்மான் கில், மும்பையுடன் நடந்த குவாலிஃபயர் போட்டியில் 129 ரன்களை குவித்து அசத்தினார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஏரளமான பெண் ரசிகர்களை கொண்டவர் ஹான்சம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்.
சமீபத்தில் நடந்த ஸ்பைடர் மேனின் ஹிந்தி மற்றும் பஞ்சாபி ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்சியில் கலந்து கொண்டார். இப்படத்தில் வரும் ஸ்பைடர் மேன் கதாப்பாத்திரத்திற்கு சுப்மன் கில் குரல் கொடுத்துள்ளார்.
சைஃப் அலி கான் மகள் சாரா அலி கானை, சுப்மன் கில் டேட் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.
தற்போது, இன்ஸ்டா பக்கத்தில் இவர்கள் இருவரும் அவரவர்களை அன் பாலோ செய்து விட்டனர்.
முன்னதாக ஷுப்மான் கில்லும் சாரா டெண்டுல்கரும் ரகசியமாக டேட்டிங் செய்வதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது என்பது குறிப்பிடதக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -