Jigu Jigu Rail : துள்ளல் இசையும் கூலான நடனமும்..ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஏ.ஆர்.ஆர்!
மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ராசா கண்ணு கேட்போரை, கண் கலங்க வைத்து மனதில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தியது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமே 27 அன்று மாமன்னன் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகும் என்ற அறிவிப்பு முன்னதாக வந்தது.
அதற்கு ஏற்றவாரு, ஜிகு ஜிகு ரயில் என்ற பாடல் வெளியாகி இசை ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளது.
ஜிகு ஜிகு ரயில் பாடல், ரெகெ என்ற இசை வடிவில் உருவாகியுள்ளது. 1960களில் ஜமாய்காவில் உருவான பிரபலமான இசை வடிவமே ரெகெ.
ஏ.ஆர்.ரஹ்மானின் கூலான நடனம் இப்பாடலின் மற்றொரு ஹைலைட். இப்பாடலுக்கு‘மைக்கெல் ஜாக்சனாக மாறிய ஏ.ஆர்.ஆர்’, ‘இசைப்புயல் நடனப்புயலாக அவதாரம் எடுத்த தருணம் இது’போன்ற கமெண்டுகள் குவிந்து வருகிறது.
இசைப்புயலை ஸ்டைலாக ஆட வைத்த பெருமை நடன இயக்குநர் சாண்டி மாஸ்டரையே சேரும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -