Shriya Saran : ஒரே நாளில் இத்தனை பதிவா? இன்ஸ்டாகிராமை ஸ்தம்பிக்க வைத்த ஸ்ரேயா!
ஸ்ரீஹர்சக்தி | 01 Aug 2023 03:58 PM (IST)
1
தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சரண்.
2
இவர் சமீப காலத்தில் சொல்லும் அளவிற்கு எந்த படமும் நடிக்கவில்லை என்றாலும் இவரின் மார்க்கெட் குறையாமல் இருக்கிறது என்றே சொல்லலாம்.
3
ஸ்ரேயா சரண், தனது கணவருடன் ரோம் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
4
இருவரும் பல இடங்களுக்கு சென்று பல புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
5
அங்கு எடுத்த ஒட்டு மொத்த புகைப்படங்களை மொத்தமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்து பதிவிட்டு வருகிறார்.
6
இந்த புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் “வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் உங்கள விட்டு போகல”என மீம்ஸ் போட்டு இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.