Shreya ghoshal : ‘முன்பே வா அன்பே வா..’ இந்திய பாடகி ஸ்ரேயா கோஷல் பற்றிய தகவல்கள்!
தனுஷ்யா
Updated at:
21 Feb 2023 05:45 PM (IST)
1
1984 ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்தில் பிறந்தவர் ஸ்ரேயா கோஷல்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
2000 ஆம் ஆண்டில், ச ரி க ம ப என்கிற பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று, வெற்றியாளராக மகுடம் சூடினார்.
3
1998 ஆம் ஆண்டில் தன் இசை பயணத்தை தொடங்கிய இவர், ஹிந்தி, தமிழ், மராத்தி என பல மொழிகளில் பாடியுள்ளார்.
4
மன்னிப்பாயா, முன்பே பா, காதல் அணுக்கள் என இவர் பாடிய தமிழ் பாடல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
5
இவர் பாடிய பல பாடல்கள், சிலரின் காலர் ட்யூனாக பட்டிதொட்டியெங்கும் ஒலித்துவருகிறது.
6
குயில் போன்ற குரலை பெற்ற இவர், அதிக சம்பளம் வாங்கும் இந்திய பாடகிகளுள் ஒருவர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -