Shivani Narayanan : ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே..நடிகை ஷிவானி நாராயணன் கிளிக்ஸ்!
ABP NADU | 07 Jul 2022 07:08 PM (IST)
1
ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே
2
மரகத சோம்பல் முறிப்பாளே புல்வெளி போலே சிலிர்ப்பாளே
3
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே
4
மஞ்சள் மஞ்சள் மஞ்சள் மாலை நிலவின் மரகத மஞ்சள் எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்
5
ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம் எல்லாம் சோ்ந்து உன் கண்ணில் மின்னும்
6
மழையில் முளையும் தும்பை நிறமே உனது மனசின் நிறமே