Actress Anju Kurian : முழுமதி அவளது முகமாகும்... அஞ்சு குரியனின் அசத்தலான கிளிக்ஸ் !
ABP NADU | 07 Jul 2022 07:04 PM (IST)
1
முழுமதி அவளது முகமாகும்
2
மல்லிகை அவளது மணமாகும்
3
மௌனங்கள் அவளது மொழியாகும்
4
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
5
மின்னல்கள் அவளது விழியாகும்
6
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்