வைரலாகும் ராஜ் குந்த்ராவின் சர்ச்சை ட்வீட்.. ஷில்பா ஷெட்டிக்கு விவாகரத்தா?
2021ல் பெண்களை வைத்து ஆபாச வீடியோக்கள் எடுத்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மொபைல் ஆப் மூலமாக வெளியிட்ட காரணத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஷில்பா ஷெட்டியின் கணவர், ராஜ் குந்த்ரா மும்பை சிறையில் அடைக்கபட்டார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇரண்டு மாதங்களில் ஜெயிலில் ஏற்பட்ட அனுபவங்களை கதையாக்கி தற்போது அந்த கதையை படமாக தயாரித்துள்ளார்.
யுடி 69 என பெயரிடப்பட்டுள்ள இப்படம் வரும் நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், “நாங்கள் பிரிந்துவிட்டோம். இந்த கடினமான சூழ்நிலையை கடந்த செல்ல எங்களுக்கு தேவையான நேரத்தை கொடுங்கள்.” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், “மாஸ்க்குகளிடம் இருந்து விடைபெறுகிறேன். பிரிய நேரம் வந்துவிட்டது. என்னை, கடந்த இரண்ட வருடங்களாக காப்பாற்றியதற்கு நன்றி. எனது பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு செல்கிறேன்.” என்றும் பதிவிட்டுள்ளார்.
இந்த இரண்டு பதிவுகளும் ஷில்பா ஷெட்டியிடனான பிரிவை குறிப்பதாக சொல்லப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -