1000 கோடி வசூல் வேட்டையை புரிந்து ஓடிடி தளத்தில் களமிறங்கும் பதான்!
நான்கு வருட இடைவெளிக்கு பிறகு, யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகிய படம் “பதான்”. ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டியது.
படத்தில் படத்தில் வரும் சில காட்சிகளைக் கொண்டு பலர் திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்குமாறு போராட்டம் நடத்தினர்.வரும் சில காட்சிகளைக் கொண்டு பலர் திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்குமாறு போராட்டம் நடத்தினர்.
பல தடைகளைத் தாண்டி பதான் படம் திரையிடப்பட்டது
பதாஇப்படத்தில் இடம்பெற்று இருந்த பாடல்களும் செம ஹிட்டானது.ன் படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் பெரும் சாதனை படைத்துள்ளது.இது வரை சுமார் 1000 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
தற்போது பதான் திரைப்படம், மார்ச் 22 ஆம் தேதியன்று அமேசான் ப்ரைமில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.