Pathaan : எங்கும் எதிலும் பாசிடிவ் விமர்சனம்.. எப்படி இருக்கு ஷாருக்கானின் பதான் படம்?
4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் பதான் படம் வெளியாகியுள்ளது
பதான் படத்தில் ஷாருக்கானின் புது லுக்
ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் வெளியானது
முதல் நாள் முதல் காட்சியை பார்க்க தியேட்டர் வாசலில் காத்திருக்கும் ஷாருக்கானின் ரசிகர்கள்
திரையரங்கு வாசலில் பதான் படத்தின் முதல் நாள் கொண்டாட்டம்
ட்விட்டர் போன்ற சமூக வலைதள பக்கங்களில், மக்கள் பாசிடிவ் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்
இதில், சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்
சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் இணைந்து நடித்த காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
கைதட்டல்களையும் விசில்களையும் வாங்கிய காட்சி
திருச்சியில் உள்ள திரையரங்கில் பதான் படம் பார்க்கும் மக்கள்
இப்படத்தில் தீபகா படுகோன் அழகாக உள்ளார் என பல கூறி வருகின்றனர்