Divya Arnav: சின்னத்திரை தம்பதி திவ்யா - அர்னவ் இடையில் நடந்தது என்ன?
யுவநந்தினி | 12 Oct 2022 07:20 PM (IST)
1
சின்னத்திரை நடிகர் அர்னவ் - திவ்யா ஸ்ரீதர் விவகாரம் டெலிவிஷன் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
2
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் செல்லம்மா தொடரில் சித்துவாக நடித்து வருகிறார் அர்னவ்
3
’செல்லம்மா’ தொடரில் இவருக்கு ஜோடியாக நடிக்கும் அன்ஷிதா உடன் அர்னவ் நெருக்கமாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டையும் திவ்யா ஸ்ரீதர் வைத்துள்ளார்.
4
சின்னத்திரை நடிகை திவ்யா தற்போது மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளார்
5
முதல் திருமணத்தில் இருந்து விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டார் திவ்யா. அவருக்கு 6 வயதில் மகளும் இருக்கிறார்.
6
அவரை தான் அர்னவ் 2ஆவது திருமணம் செய்து கொண்டார்
7
திவ்யா விவாகரத்து பெறாமலே தன்னுடன் இருந்ததாகவும் அவருக்கு குழந்தை இருப்பது முன்பே தெரியாது, பிறகு தான் தெரிய வந்தது எனவும் கூறியுள்ளார் அர்னவ்.