Ritika Singh : கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு..கருப்பு உடையில் கலக்கும் ரித்திகா!
யுவஸ்ரீ | 12 Oct 2022 04:00 PM (IST)
1
உன்ன கண்ட நாள் முதலா வச்ச பொட்டும் கருப்பு தான்
2
ரெட்டை ஜடை பின்னலத்தான் கட்டும் ரிப்பன் கருப்பு தான்
3
பூக்கடையில் தேடினேன் பூவில் இல்லை கருப்பு தான்
4
அன்று முதல் எனக்கு தான் பூக்கள் மீது வெறுப்பு தான்
5
பாவாடை கட்டி கட்டி பதிஞ்ச தடம் கருப்பு தான்
6
முத்தம் கேட்டு காத்திருக்கும் அந்த இடம் உனக்கு தான்