✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள
  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Selvaraghavan : 'நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் அதிசயம்..' நெஞ்மே நெஞ்சமே பாடல் குறித்த செல்வராகவனின் ட்வீட்!

Selvaraghavan : 'நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் அதிசயம்..' நெஞ்மே நெஞ்சமே பாடல் குறித்த செல்வராகவனின் ட்வீட்!

தனுஷ்யா Updated at: 04 Jul 2023 02:52 PM (IST)
1

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் படத்தில் வடிவேலு, ஃபஹத் ஃபாசில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து இருந்தனர்.

Download ABP Live App and Watch All Latest Videos

View In App
Continues below advertisement
2

இப்படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியான “ராசா கண்ணு” பாடல் பலரின் மனதை கனக்க செய்தது.

3

ஜூன் 1 ஆம் தேதி மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைப்பெற்றது. சமீபத்தில் வெளியான இப்படம் கலந்த விமர்சனங்களை பெற்று வந்தாலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை பாராட்டை பெற்று வருகிறது.

Continues below advertisement
4

ஹீரோ தன்னை காதலிக்கிறார் என தெரிந்தும் ஒரு சில காரணங்களுக்காக ஹீரோயின் அவரை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார். பின், கதாநாயகனின் அம்மா ப்ளாஷ் பேக் கதையை விவரிக்க, நாயகி நாயகன் மீது காதல் கொள்கிறார். இந்த இடத்தில் இடம் பெறும் பாடலே, “நெஞ்சமே நெஞ்சமே.”

5

‘அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம் சொல்லவே இல்லையே முன்பு யாரும்..’என கதைக்கேற்ற வரிகளை எழுதியுள்ளார் யுகபாராதி. தற்போது, தமிழ் சினிமாவின் இயக்குநர் மற்றும் நடிகருமான செல்வராகவன், “தமிழில் இப்படி ஒரு பாடல் கேட்டு எவ்வளவு நாளாயிற்று !! ஐயா ஏ.ஆர்.ரஹ்மான்.. தலைவா! நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் அதிசயம். என்ன ஒரு வரிகள்.” என இப்பாடலின் அழகை உணர்ந்து ட்வீட் செய்துள்ளார்.

6

முன்னதாக பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இடம்பெற்ற அலைகடல் பாடலை ரசித்து செல்வராகவன் ட்வீட் செய்தார் என்பது குறிப்பிடதக்கது.

NEXT PREV
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.