Sanchana Natarajan : ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்து ஷாக் கொடுத்த சார்பட்டா நடிகை!
சுபா துரை | 11 Nov 2023 01:20 PM (IST)
1
இந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் சஞ்சனா நடராஜன்.
2
இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாது வேறு சில தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
3
ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை, தனுஷின் ஜகமே தந்திரம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார் சஞ்சனா.
4
குறிப்பாக சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
5
இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள ஜிகர்தண்டாXX படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.
6
தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த BTS செல்ஃபீ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.