Mehreen Pirzada : தீபாவளி பட்டாசு போல் மிளிரும் தனுஷின் ரீல் ஜோடி!
தனுஷ்யா | 11 Nov 2023 11:06 AM (IST)
1
2016 ஆம் ஆண்டிலிருந்து நடித்து வரும் மெஹ்ரீன் பிர்சாடா, நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2
பின்னர், விஜய் தேவரகொண்டாவுடன் நோட்டா, தனுஷுடன் பட்டாஸ் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.
3
இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இந்த நடிகை, அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.
4
தற்போது மஞ்சள், நீல வண்ண சுடிதாரை அணிந்துள்ளார். சமாந்தி பூ போட்ட இந்த ஆடையில், கணுக்கால் நீள பேன்டை வடிவமைத்துள்ளார்.
5
கழுத்தை ஒட்டிய போட் நெக் போன்ற டிசைனுடன் பஃப் ஸ்லீவ்ஸை தேர்ந்தெடுத்துள்ளார்.
6
நேர்த்தியான இந்த ஆடைக்கு ஏற்ற ட்ராப் இயரிங்ஸ், ப்ரேஸ்லட், வாட்ச், மோதிரம் ஆகியவற்றை அணிந்துள்ளார்.