Sara Ali Khan : மும்பை கடற்கரைக்கு ஆட்டோவில் சென்ற தனுஷின் ரீல் ஜோடி.. இவர் யாரென்று தெரியுமா உங்களுக்கு?
சாரா அலி கான் தனது தோழியுடன் ஆட்டோவில் பயணம் செய்தது ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Continues below advertisement

சாரா அலி கான்
Continues below advertisement
1/6

பாலிவுட்டில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளுள் ஒருவர் சாரா அலி கான்.
2/6
இவர் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மற்றும் நடிகை அம்ரிதா சிங்கின் மகளும் ஆவார்.
3/6
இவர் ஹிந்தியில் வெளியான கேதார்நாத் படத்தில் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றார். இதில் சுஷாந்த் சிங்கிற்கு ஜோடியாக நடித்திருப்பார்.
4/6
தனுஷ் நடிப்பில் வெளியான அட்ராங்கி ரே (கலாட்டா கல்யாணம்) படத்தில் ரின்கு என்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.
5/6
தற்போது சாரா அலி கான் தனது தோழியுடன் ஆட்டோவில் பயணம் செய்தது ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Continues below advertisement
6/6
அதைதொடர்ந்து இருவரும் கடற்கறைக்கு சென்று அங்கு உற்சாக நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்
Published at : 08 Jul 2023 01:02 PM (IST)
Tags :
Sara Ali Khan