✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Demonte colony 2 : நடுங்க வைக்கும் டிமாண்டி காலனி இரண்டாம் பாகத்தின் மேக்கிங் வீடியோ!

ஸ்ரீஹர்சக்தி   |  07 Jul 2023 06:13 PM (IST)
1

டிமாண்டி காலனியின் முதல் பாகம் 2015 ஆம் ஆண்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாம் பாகம் குறித்த பேச்சு வார்த்தை நடைப்பெற்றது.

2

முதல் பாகத்தை இயக்கிய ஆர். அஜய் ஞானமுத்து இதை இயக்க, அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ளார்.

3

அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

4

இந்த படத்தில் ஆசியாவை சேர்ந்த ஒருவர் வில்லனாக நடித்துள்ளார்

5

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதால் இதன் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

6

இருள் ஆளப்போகும் டிமாண்டி காலனியின் இரண்டாம் பாகம் (வென்ஞன்ஸ் ஆஃப் தி அன் ஹோலி) வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Demonte colony 2 : நடுங்க வைக்கும் டிமாண்டி காலனி இரண்டாம் பாகத்தின் மேக்கிங் வீடியோ!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.