Sara Ali Khan : குடும்பத்துடன் ரக்ஷாபந்தனை கொண்டாடிய சாரா அலி கான்!
சுபா துரை
Updated at:
31 Aug 2023 05:28 PM (IST)
1
பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் சாரா அலி கானும் ஒருவர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் சைஃப் அலி கான் மற்றும் அம்ரிதா சிங்கின் மகள் ஆவார்.
3
சைஃப் அலி கான், அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்த பின் கரீனா கபூரை மணந்து கொண்டார்.
4
நேற்று ரக்ஷபந்தனை முன்னிட்டு தன் சகோதரர்களான இப்ராஹிம், தைமூர், ஜஹாங்கிர் ஆகியோருக்கு ராக்கி கட்டி கொண்டாடியுள்ளார் சாரா.
5
மேலும் அந்த புகைப்படங்களை சாரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
6
நெட்டிசன்கள் தற்போது இந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -